इस सप्ताह के लिए पिता के ह्रदय से (11/02/2018)
वह अच्छा भाग जो आपसे छीना न जायेगा !
यीशु मार्था, मरियम और लाज़र से प्यार करते थे. वे उनके घर अकसर जाया करते थे और अपने क्रूसीकरण के पहले भी जो पवित्र सप्ताह था उस दौरान भी वे वहां ठहरे थे ।
बैतनियाह का वह घर आपके आंतरिक जीवन को दर्शाता है और आपको यह जानकर आश्चर्य होगा कि आप भी मार्था, मरियम और लाज़र की भूमिका में रहते हैं.
लाज़र: एक समय था आप भी अपने पापों और अपराधों में मरे हुए थे पर प्रभु ने अपने महान प्रेम में आपको जिला दिया. और अब आप मेज़ पर उनके साथ भोजन कर रहे है.
मार्था : उद्धार पाने के बाद आप प्रभु के लिए कार्य करने में अति व्यस्त हो गए. आप बहुत सी बातों के प्रति बहुत सचेत हो गए और अपने कार्यों से प्रभु को संतुष्ट करने की इच्छा करने लगे पर प्रभु की दिली इच्छा और लालसा थी की आप सिर्फ उन पर केंद्रित रहें, लगातार उनकी सुनते रहें और उनकी इच्छा पूर्ण करते रहें.
मरियम : अब यीशु आपको बुला रहे हैं कि आप अच्छे भाग को जो आपसे छीना न जायेगा चुन लें. इस कारण अंदर की ओर मुड़ें, अपने आंतरिक जीवन की ओर और यीशु को निरंतर देंखें और उनके साथ जीवन बिताएं. परमेश्वर के दो निवास हैं. एक- स्वर्ग ओर दूसरा- आपके भीतर. इस पृथ्वी पर आप उनका घर हैं. अपने आप को यीशु की ओर अपने अंदर की तरफ मोड़ें., उनके चेहरे को निहारें, उनसे प्यार करें, बातचीत करें और आप मे उनकी उपस्थिति के प्रति हमेशा सतर्क रहें.
यीशु कहते हैं, तुम मुझे क्यों (बाहर) ढूंढते हो जबकि मैं तुममें (भीतर) हूँ. यीशु को बहुत आनंद और सुख प्राप्त होता है जब उनके बच्चे उनके साथ अपने भीतर संगति करते हैं. होने दें कि यीशु आपके अस्तित्व के केंद्र में हों न की आप स्वमं क्योंकि वह स्थान उनका है. तब वे आपके भीतर से शरीर के सब कार्यों और इस संसार के प्रभावों को जड़ से उखाड़ देंगें। परमेशर के वचन में ओर यीशु के साथ एक होने में बढ़ते जाइये – तब आप वह पात्र बन पाएंगे जो स्वामी के उपयोग के योग्य होगा!
परमेश्वर आपको आशीष दें!!
एस. आर. मनोहर
ఈ వారము ధ్యానం కొరకు – తండ్రి హృదయములో నుండి (11/02/2018)
నీ యొద్దనుండి తీసివేయబడనటువంటి ఉత్తమమైన భాగము!
యేసు మార్తను, మరియను మరియు లాజరును ప్రేమించెను. ఆయన తరుచుగా వారి గృహమును సందర్శించుచుండెను మరియు తన శిలువ వేయబడుటకు ముందున్న పరిశుద్ధ వారములో ఆయన అక్కడ నివసించెను.
బేతనియలోనున్న ఆ గృహము ఇప్పుడు నీ అంతరంగ జీవితమును సూచిస్తుంది. నీవు కూడా – మార్త, మరియ మరియు లాజరు పాత్రలను పోషిస్తున్నావు అని తెలిసికొనుటకు నీవు ఆశ్చర్యపోతావు.
లాజరు: ఒకప్పుడు అపరాధములచేతను మరియు పాపములచేతను మీరు కూడా చచ్చినవారై వున్నారు, కానీ నీకొరకైన తన గొప్ప ప్రేమనుబట్టి ఆయన మిమ్మును బ్రదికించెను. ఇప్పుడు, మీరు ఆయన బల్లయొద్ద ఆయనతో విందు చేయుచున్నారు.
మార్త: నీవు రక్షణ పొందిన తరువాత దేవుని కొరకు పని చేయుటలో నీవు చాల నిమగ్నమైపోయావు. నీవు అనేక విషయాలను గూర్చి జాగ్రత్తపడినావు మరియు నీ పని ద్వారా దేవుని సంతృప్తిపరచాలని ఆశపడ్డావు. కానీ ఆయన మీద మాత్రమే నీ దృష్టి ఉండాలని, ఎల్లప్పుడూ ఆయన మాటలు వింటూ మరియు ఆయన చిత్తమును నీవు చేయాలని దేవుడు ఎంతగానో ఆశపడుతున్నాడు.
మరియ: నీ యొద్దనుండి తీసివేయబడని ఉత్తమమైనది ఎన్నుకొనుటకు ఇప్పుడు యేసు నిన్ను పిలచుచున్నాడు. కావున, మీ స్వంత అంతరంగ జీవితములోపల దేవునివైపు తిరుగుడి మరియు ఎల్లప్పుడూ నీలోపల ఉన్న యేసుని చూస్తూ ఆయనతో జీవించుట ప్రారంభించుము. దేవునికి రెండు గృహములున్నాయి – ఒకటి పరలోకములో మరియు ఇంకొకటి నీలో. ఈ భూమిమీద నీవే ఆయన గృహము. నీ అంతరంగములో యేసువైపు తిరుగుటకు, ఆయన ముఖమును చూచుటకు, ఆయనను ప్రేమించుటకు, ఆయనతో అన్యోన్యత కలిగివుండుటకు మరియు ఆయన సన్నిధి నీలో ఉన్నదని ఎల్లప్పుడూ జాగ్రత్తపడుటకు నిన్ను నీవే క్రమబద్ధపరచుకొనుము.
“నేను లోపల(అంతరంగములో) ఉంటుండగా, మీరు నన్ను ఎందుకు బయట(బాహ్యప్రపంచములో) చూచుచున్నారు” అను యేసు చెప్పెను. ఆయన బిడ్డలు అంతరంగములో(వారి లోపల) ఆయనతో సహవాసము చేసినప్పుడు యేసు చాలా ఆనందించును. నీ జీవితమునకు కేంద్రస్థానము నీవు(స్వార్ధము) కాదు గాని యేసును ఉండనివ్వు ఎందుకనగా ఆ స్థానము ఆయనకు చెందినది. తరువాత సమస్త శరీరసంబంధ క్రియలను మరియు సమస్తమైన యిహలోకసంబంధ ప్రభావమును ఆయన నీలోనుంచి వ్రేళ్ళతో సహా బయటకు తీసివేయును. దేవుని వాక్యంలో మరియు యేసుతో నీవు ఏకమవుటలో అభివృద్ధి చెందుము – అప్పుడు యజమానుడు ఉపయోగించుకొనుటకు యోగ్యమైన పాత్రగా నీవు మారుతావు.
దేవుడు నిన్ను దీవించును గాక!
యస్ ఆర్ మనోహర్
தகப்பனின் இருதயத்திலிருந்து (11/02/2018)
உங்களை விட்டு எடுபடாத நல்ல பங்கு!
இயேசு கிறிஸ்து மார்த்தாள், மரியாள் மற்றும் அவர்களுடைய சகோதரனாகிய லாசருவிடம் அன்பாயிருந்ததினால், அநேகந்தரம் அவர்களை சந்தித்து விசாரித்து வந்ததுமல்லாமல், தம்முடைய சிலுவை மரணத்திற்கு முந்தைய வாரம் கூட அவர்களோடு தங்கியிருந்தார்.பெத்தானியாவில் இருந்த அந்த மரியாளின் வீட்டை நம்முடைய உள்ளான வாழ்க்கைக்கு ஒப்பிட்டு பார்ப்போமானால் நம்மிலும் மார்த்தாள், மரியாள் மற்றும் லாசரு என்னும் கதாபாத்திரங்கள் இருப்பதை கண்டு நீங்களே ஆச்சரியப்படுவீர்கள்.
லாசரு: ஒரு சமயத்தில் பாவங்களிலும், தப்பிதங்களிலும் மரித்து போயிருந்த உங்களை, தேவன் தம்முடைய மேலான அன்பினாலே உயிரடைய செய்து தம்முடைய பந்தியிலே விருந்துண்ணும்படியாக அநுக்கிரகம் செய்திருக்கிறார்.
மார்த்தாள்: நீங்கள் ரட்சிக்கப்பட்ட உடனே தேவனுக்காக பல காரியங்களை கவனமாய் செய்து, தேவனை உங்கள் கிரியைகளினால் பிரியப்படுத்த விரும்பினதினால் எந்நேரமும் மார்த்தாளை போல பற்பல வேலைகளினால் வருத்தமடைந்திருக்கிறீர்கள். ஆனால் தேவனோ, நீங்கள் மரியாளை போல எப்பொழுதும் அவர் பாதத்தருகே அமர்ந்து அவர் வார்த்தைகளை தொடர்ந்து கேட்டு, அவர் சித்தம் செய்ய வேண்டும் என்று வாஞ்சிக்கிறார்.
மரியாள்: உங்களை விட்டு எடுபடாத நல்ல பங்கை தெரிந்து கொள்ளும்படியாக கிறிஸ்து இயேசு உங்களை அழைக்கிறார். எனவே, உங்களுடைய உள்ளான வாழ்க்கையை உற்று நோக்கி, எப்பொழுதும் உங்களுக்குள் வாசமாயிருக்கும் இயேசுவை பார்த்து கொண்டு அவருடன் வாழுங்கள். தேவனுக்கு இரண்டு வாசஸ்தலங்கள் உண்டு; ஒன்று பரலோகம், மற்றொன்று நீங்கள். இந்த உலகத்தில் நீங்கள் தான் தேவன் தங்கும் வாசஸ்தலமாய் இருக்கிறீர்கள். எனவே இயேசு கிறிஸ்துவின் பிரசன்னம் உங்களுக்குள் இருக்கிறது என்ற விழிப்புடன் எப்பொழுதும் உங்கள் உள்ளான வாழ்க்கையை அவருக்கு நேராக திருப்பி, அவர் முகத்தை தரிசித்து, அவரை நேசித்து, அவரோடு சம்பாஷிக்கிற அனுபவத்தில் உங்களை பழக்கி கொள்ளுங்கள்.
“நான் உங்களுக்குள் இருக்கையில் நீங்கள் ஏன் என்னை வெளியே தேடுகிறீர்கள்?” என்று இயேசு கேட்கிறார். தம்முடைய பிள்ளைகள் தங்கள் உள்ளான வாழ்க்கையில் அவரோடு ஐக்கியப்படும்போது இயேசு மிகுந்த சந்தோஷமடைகிறார், ஆகையால் அவருக்கே உரியதான உங்கள் வாழ்க்கையின் மையத்தினின்று உங்கள் சுயத்தை விலக்கி அவருக்கு இடம் கொடுங்கள். அப்பொழுது அவர் உங்களில் காணப்படுகின்ற மாம்சத்தின் கிரியைகளையும், உலகத்தின் ஆதிக்கங்களையும் வேரோடு அகற்றி, தம்முடைய வார்த்தையில் வளர்ந்து அவரோடு ஒன்றாகும்படி உதவி செய்வார். இதனால் நீங்கள் எஜமானாகிய தேவனுக்கு, உபயோகமுள்ள பாத்திரமாய் மாறுவீர்கள்!
தேவன் தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக!
ஸ்.ர்.மனோகர்.
Courses
The purpose of this training is according to Ephesians 4:13 that we all reach unity in the faith
Sermons
The purpose of this training is according to Ephesians 4:13 that we all reach unity in the faith
Word
The purpose of this training is according to Ephesians 4:13 that we all reach unity in the faith
CD
The purpose of this training is according to Ephesians 4:13 that we all reach unity in the faith
The first thing I want you to know is that our God is a ‘Blesser God’. Everything about God is: He is a Great Giver, He gives Himself.
The Lord has led us to release 2 to 5 minutes short sermon clips every few days entitled A Timely Word