God had told Simon that he would not die till he sees the Lord’s Christ. And when Simon saw Jesus, he said “Lord let me now depart in peace for mine eyes have seen Your Salvation“.
God has ordained some of you to see Jesus in this life time.
Your eyes will see what your heart has desired.
Your eyes will see the King in His beauty.
You will see the One Who sees you.
God’s time to unveil Himself to your spirit has come. You will meet Him and He will give Himself to you. You will know Him and start making Him known to others. Finally, His hour has come, it is always the moment that He chooses to pour Himself into you.
Encourage yourself and worship Him alone for His fullness is about to come into His people and His glory will be revealed to the nations.
Be blessed!!
S. R. Manohar
परमेश्वर के चेहरे को देखना
परमेश्वर ने शमौन से कहा था कि जब तक वह प्रभु के मसीह को देख न लेगा तब तक मृत्यु को न देखेगा। और जब शमौन ने यीशु को देखा, उसने कहा, अब मुझे शांति से विदा होने दे, क्योकी मेरी ऑखों ने तेरे उध्दार को देख लिया हैंपरमेश्वर ने आप मे से कुछ लोगो को नियुक्त किया है कि इसी जीवन मे यीशु को देखे।
आपकी आँखे, आपके दिल ने जो अभिलाषा की हैं उसको देखेंगी। आपकी आंखें राजा को उसकी माहिमा मे देखेंगी। जो आपको देखता हैं आप उसे देखेंगे।
पभु का अपने आप को आप पर पगट करने का समय आ गया है
आप उससे मिलेगें और वो अपने आप को आपको देगा। आप उसको जानेगें और दूसरे भी आप के द्वारा उसको जानना शुरु करेंगे।
अंततः उसकी धडी आ पहुँची, वो हर समय वह क्षण चुनता है जहाँ वो अपने आप को आप पर उणडेले।
अपने आप को उत्साहित करे एवम सिर्फ उसकी आराधना करे क्योकि उसकी परिपूर्णता उसके लोगो पर आने वाली हैं और उसकी माहिमा राष्ट्र पर पृगट होगी।
आशिषित रहे।
एस. आर. मनोहर
From the Father’s Heart in Telugu for this week will be uploaded tomorrow.
தேவனுடைய முகத்தை நோக்கி பார்த்தல்!
தேவன் சிமியோனுக்கு, கர்த்தருடைய கிறிஸ்துவை நீ காணுமுன்னே மரணமடையமாட்டாய் என்று சொல்லியிருந்தார். எனவே, சிமியோன் இயேசு கிறிஸ்துவை கண்ட போது, “ஆண்டவரே, உமது வார்த்தையின்படி உமது அடியேனை இப்பொழுது சமாதானத்தோடே போகவிடுகிறீர்; புறஜாதிகளுக்குப் பிரகாசிக்கிற ஒளியாகவும், உம்முடைய ஜனமாகிய இஸ்ரவேலுக்கு மகிமையாகவும் தேவரீர் சகல ஜனங்களுக்கும் முன்பாக ஆயத்தம்பண்ணின உம்முடைய இரட்சணியத்தை என் கண்கள் கண்டது” என்று கூறினார்.
உங்களில் சிலரை, தேவன், உங்கள் வாழ்நாட்களில், இயேசுவை காண்பதற்காக பிரதிஷ்டை செய்திருக்கிறார்.
உங்கள் இருதயம் வாஞ்சிக்கிறதை, உங்கள் கண்கள் காணும்!
உங்கள் கண்கள், ராஜாவை, அவருடைய பரிசுத்த அலங்காரத்தில் காணும்!
உங்களை காண்கிறவரை நீங்களும் காண்பீர்கள்!
உங்கள் ஆவியிலே தேவன் தம்மை வெளிப்படுத்துகிற நேரம் வந்திருக்கிறது, நீங்கள் அவரை சந்திப்பதுமல்லாமல் அவர் தம்மையே உங்களுக்கு தருவார். நீங்கள் அவரை முழுவதுமாக அறிந்து கொள்வதுமல்லாமல், மற்றவர்களுக்கும் அவரை தெரியப்படுத்துவீர்கள். கடைசியாக, அவர் தம்மையே உங்களில் ஊற்ற கூடிய அவருடைய தருணம் வந்து விட்டது.
தேவனுடைய சம்பூரணம் அவருடைய ஜனத்தின் மேல் ஊற்றப்பட்டு, அவருடைய மகிமை தேசங்களுக்கு வெளிப்பட போகிறபடியால், உங்களையே உற்சாகப்படுத்தி கொண்டு தேவனை மட்டுமே ஆராதியுங்கள்!
தேவன் தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக!
ஸ்.ர்.மனோகர்.
I am text block. Click edit button to change this text. Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Ut elit tellus, luctus nec ullamcorper mattis, pulvinar dapibus leo.
Courses
Lorem ipsum dolor sit amet, consectetur adipisicing elit, sed do eiusmod tempor
Sermons
Lorem ipsum dolor sit amet, consectetur adipisicing elit, sed do eiusmod tempor
Word
Lorem ipsum dolor sit amet, consectetur adipisicing elit, sed do eiusmod tempor
CD
Lorem ipsum dolor sit amet, consectetur adipisicing elit, sed do eiusmod tempor