इस सप्ताह के लिए पिता के ह्रदय से (01/01/2018)
प्रकाशन और ईश्वरीय मिलन
ఈ వారము ధ్యానం కొరకు – తండ్రి హృదయములో నుండి (01/01/2018)
ప్రకటన మరియు దైవిక ఐక్యత
మనము యేసు రాకడకు సమీపిస్తున్నాము.”…….. తల్లిగర్భము నందు పడినది మొదలుకొని నన్ను ప్రత్యేకపరచి, తన కృపచేత నన్ను పిలిచిన దేవుడు …….తన కుమారుని ….. నాయందు బయలుపరచుటకు అనుగ్రహించెను …..” అని పౌలు చెప్పెను. తండ్రియైన దేవుడు తన కుమారుడైన యేసును మన అవగాహన రాజ్యములో మనకు, మన అంతరంగ జీవితములో పౌలునకు చేసినట్లు బయలుపరచాలనుకుంటున్నాడు. పౌలు యొక్క అంతరంగ జీవితమునకు మరియు అవగాహనకు యేసు బయలుపరచబడెను. యేసు క్రీస్తు ప్రత్యక్షత పౌలు కలిగియున్నాడు!
మన అంతరంగ వ్యక్తికి మరియు మన అవగాహనకు, యేసు వ్యక్తిగా మరియు ఆయన స్వభావము యొక్క ఆవిష్కరన జరుగబోవుచున్నది. యేసు జ్ఞానమును మనకు ఇచ్చుటకు మన హృదయాలలో / అంతరంగ మనుష్యునిలో దేవుడు ప్రకాశించబోవుచున్నాడు. (2 కొరింథీ. 4:5)
పౌలు ప్రార్ధన ఇప్పుడు జవాబు పొందుకొనబోవుచున్నది ” మీ మనో నేత్రములు వెలిగింప బడినందున………..ప్రభువైన యేసుక్రీస్తుయొక్క దేవుడైన మహిమ స్వరూపియగు తండ్రి, తన్ను తెలిసికొనుటయందు మీకు జ్ఞానమును ప్రత్యక్షతయునుగల మనస్సు అనుగ్రహించును………”(ఎఫెసీ 1:17-23)
అతి త్వరలో యోబు 42:5 మన సాక్ష్యం అవుతుంది.”వినికిడిచేత నిన్ను గూర్చిన వార్త నేను వింటిని అయితే ఇప్పుడు నేను కన్నులార నిన్ను చూచు చున్నాను”.
మన వ్యక్తిగత జీవితాలకు ఇవ్వబడిన యేసు ప్రత్యక్షత దేవునితో ఊహించలేనంత ఐక్యతలోనికి నడిపించును. అదే సమయంలో మనచుట్టూ అవసరతలలో ఉన్నవారికి మనము ఎల్లప్పుడూ ఇస్తూ మరియు కుమ్మరించబడుతూ ఉండుటకు అసాధారణ ప్రేమను మనకు ప్రసాదించును(మనలో నింపును).
యేసు ప్రార్ధన ఫలించబడును మరియు నిజమగును. “వారును మనయందు ఏకమైయుండవలెనని వారికొరకు మాత్రము నేను ప్రార్థించుటలేదు; వారి వాక్యమువలన నాయందు విశ్వాసముంచువారందరును ఏకమైయుండ వలెనని వారికొరకును ప్రార్థించుచున్నాను”(యోహాను 17:21).
తండ్రి మహిమ పరచబడును.
ఆమెన్ ! అలాగే జరుగును గాక !!
ఎస్ ఆర్ మనోహర్
தகப்பனின் இருதயத்திலிருந்து (01/01/2018)
நமக்குள் கிறிஸ்து இயேசுவின் வெளிப்படுத்துதல் மூலம், தேவனோடு ஐக்கியபடுதல்!!
கலாத்தியர் 1:15,16 – “அப்படியிருந்தும், நான் என் தாயின் வயிற்றிலிருந்தது முதல், என்னைப் பிரித்தெடுத்து, தம்முடைய கிருபையினால் அழைத்த தேவன், தம்முடைய குமாரனை நான் புறஜாதிகளிடத்தில் சுவிசேஷமாய் அறிவிக்கும்பொருட்டாக, அவரை எனக்குள் வெளிப்படுத்தப் பிரியமாயிருந்தபோது….”மேலே குறிப்பிட்ட வசனத்தில் சொல்லியிருக்கிறபடி, தேவன் எப்படி பவுலுக்கு இயேசு கிறிஸ்துவை உள்ளான மனிதனில் வெளிப்படுத்தினாரோ, அப்படியே தம்முடைய வருகை மிக சமீபமாதலால், நமக்கும் இயேசு கிறிஸ்துவை உள்ளான மனிதனில் புரிந்து கொள்ளும் வண்ணமாக வெளிப்படுத்த விரும்புகிறார்.
II கொரிந்தியர் 4:6-“இருளிலிருந்து வெளிச்சத்தைப் பிரகாசிக்கச்சொன்ன தேவன் இயேசுவின் முகத்திலுள்ள தமது மகிமையின் அறிவாகிய ஒளியைத் தோன்றப்பண்ணும்பொருட்டாக, எங்கள் இருதயங்களிலே பிரகாசித்தார்.” என்ற வேத வசனத்தின்படி, தேவன் நம்மேல் தம்முடைய வெளிச்சத்தை பிரகாசிப்பதின் மூலம், நம்முடைய உள்ளான மனிதனில், இயேசு கிறிஸ்துவையும் அவருடைய சுபாவத்தையும் புரிந்து கொள்ளுகிற வெளிப்படுத்துதலை ஏற்படுத்துகிறார்.
எபேசியர் 1:17-23 “நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் தேவனும் மகிமையின் பிதாவுமானவர் தம்மை நீங்கள் அறிந்துகொள்வதற்கான ஞானத்தையும் தெளிவையும் அளிக்கிற ஆவியை உங்களுக்குத் தந்தருளவேண்டுமென்றும், ….அவர் உங்களுக்குப் பிரகாசமுள்ள மனக்கண்களைக் கொடுக்கவேண்டுமென்றும் வேண்டிக்கொள்ளுகிறேன்….” என்ற பவுல் அப்போஸ்தலனின் ஜெபம் இந்நாட்களில் நிறைவேற போகிறது.
யோபு 42:5 “என் காதினால் உம்மைக்குறித்துக் கேள்விப்பட்டேன்; இப்பொழுதோ என் கண் உம்மைக் காண்கிறது” என்ற யோபுவின் சாட்சி அதி சீக்கிரத்தில் நாம் ஒவொருவருடைய சாட்சியாக மாற போகிறது!
இந்த இயேசு கிறிஸ்துவின் வெளிப்படுத்துதல், நம்மை நாம் நினைத்திராத அளவுக்கு தேவனோடு ஒப்புரவாக செய்வது மட்டுமல்லாமல், நாம் நம்முடைய வாழ்வை நம்மை சுற்றி தேவைகளோடு இருக்கிற பிள்ளைகளுக்காக எப்பொழுதும் ஊற்றி கொடுக்கிற அளவுக்கு ஒரு அசாதாரணமான அன்பை நமக்குள் கொண்டு வரும்.
யோவான் 17:21 “அவர்களெல்லாரும் ஒன்றாயிருக்கவும், பிதாவே, நீர் என்னை அனுப்பினதை உலகம் விசுவாசிக்கிறதற்காக, நீர் என்னிலேயும் நான் உம்மிலேயும் இருக்கிறதுபோல அவர்களெல்லாரும் நம்மில் ஒன்றாயிருக்கவும் வேண்டிக்கொள்ளுகிறேன்” என்ற இயேசு கிறிஸ்துவின் வேண்டுதல் இப்பொழுது நிறைவேற போகிறது.
பிதாவானவர் தாமே மகிமைப்படுவாராக!!
ஆமென்! அப்படியே ஆகக்கடவது!
ஸ்.ர்.மனோகர்
Courses
The purpose of this training is according to Ephesians 4:13 that we all reach unity in the faith
Sermons
The purpose of this training is according to Ephesians 4:13 that we all reach unity in the faith
Word
The purpose of this training is according to Ephesians 4:13 that we all reach unity in the faith
CD
The purpose of this training is according to Ephesians 4:13 that we all reach unity in the faith
What is the Glory? The Glory of God is all that God has, all that God is and all that God does is equal to the Glory of God.
In the Old Testament, we find that there was always a specific call to people to become a prophet of God, but in the New Testament because of the work of the Cross because of the grace of our Lord Jesus Christ, everyone is called to be a prophet. Everyone becomes a prophet, priest and a king.
The first thing I want you to know is that our God is a ‘Blesser God’. Everything about God is: He is a Great Giver, He gives Himself.
The Lord has led us to release 2 to 5 minutes short sermon clips every few days entitled A Timely Word











