इस सप्ताह के लिए पिता के ह्रदय से (01/04/2018)
परमेश्वर के साथ एक होना
पहला , अपने डांट और सुधार के वचन, जैसा उन्होंने प्रकाशितवाक्य की पुस्तक में कलीसियाओं के साथ किया. क्योंकि प्रभु जिसे प्रेम करता है उसकी ताड़ना भी करता है और हर एक को जिसे पुत्र बना लेता है उसे कोड़े लगता है. परमेश्वर की भलाई आपको मन फिराव की ओर अग्रसर करेगी और आपको यह ज्ञान प्राप्त हो जायेगा कि परमेश्वर पवित्र हैं।
एस. आर. मनोहर
ఈ వారము ధ్యానం కొరకు – తండ్రి హృదయములో నుండి (01/04/2018)
దేవునితో ఐక్యత
స్వార్ధము మరణించుట ద్వారా మాత్రమే మనము దేవునితో ఏకమవుతాము. ఒక మనిషిలో రెండు చిత్తములు లేదా రెండు వ్యక్తిత్వాలు ఉండలేవు.తండ్రియైన దేవుడు తన అద్వితీయకుమారుని మన కొరకు మరియు మన స్థానములో మరణించుటకు అనుగ్రహించెను. యిప్పుడు ఆయన మన పాత స్వభావమును తొలగించి, మన స్వార్థ జీవితముము మరణింపచేయును మరియు ఈ గడచిన సంవత్సరములన్ని స్వచిత్తము ఎక్కడైతే పరిపాలించినదో అదే స్థలములో ఆయన తన కుమారుని స్థాపించును.”………ఇకను జీవించువాడను నేను కాను, క్రీస్తే నాయందు జీవించుచున్నాడు…” అను ఈ వాక్యము నిజమగును.
తండ్రియైన దేవుడు తన అద్వితీయకుమారునికి మరణమును మరియు పునరుత్థానమును ఏవిధముగా అనుగ్రహించాడో అదేవిధముగా తన ప్రియకుమారులకు కూడా అనుగ్రహించును. ఆయన పునరుత్థానశక్తితో మనము ఆత్మలో, అదేవిధముగా శరీరములో నడువబోతున్నాము. సమస్తమును తనకు లోపరచుకొనజాలిన శక్తినిబట్టి ఆయన మన దీనశరీరమును తన మహిమగల శరీరమునకు సమ రూపము గలదానిగా మార్చును. మహిమకరమైన భవిష్యతు కొరకు ముందురుచిగా మరియు సంచకరువుగా పరిశుద్ధాత్మను పొందిన మనము, దత్తపుత్రత్వము అనగా మన శరీరవిమోచన కొరకై వాంఛతో వేచిచూస్తున్న మనము అతిత్వరలో అనుభవిస్తారు. దేవుని కుమారుల ప్రత్యక్షతకొరకు మిగుల ఆశతో తేరి చూచుచు కనిపెట్టుచున్న సృష్టియంతా దేవుని కుమారులు బయలుపరచబడుటను చూచును.
ఈ పని మనలో చేయుటకు దేవుడు ఈ క్రిందివాటిని ఉపయోగించును:
మొదటిదేమనగా, ప్రకటన గ్రంధములో సంఘములకు చేసిన విధముగా ఖండించి మరియు తప్పుదిద్దే ఆయన వాక్యము. ప్రభువు తాను ప్రేమించువానిని శిక్షించి తాను స్వీకరించు ప్రతి కుమారుని దండించును. దేవుని అనుగ్రహము మారు మనస్సు పొందుటకు నిన్ను ప్రేరేపించును మరియు పరిశుద్ధ దేవునిగూర్చిన జ్ఞానమును పొందుకొనెదవు.
రెండవదేమనగా, శుద్దీకరించే ఆయన అగ్ని – యెషయాకు చేసినవిధముగా – నీ పాపమునకు ప్రాయశ్చిత్తమాయెను, నీ దోషము తొలగి పోయెను. యిది కేవలము ఆయన కనికరము మరియు ప్రేమతో చేసిన పనియే.
మూడవదేమనగా, శిలువ. తీవ్రమైన దుఃఖం మరియు విరిగినమనసు కలిగిన స్థితిలో యేసునకు అంటుకొని ఉంటూ మరియు ఏ మధ్యవర్తి లేకుండా మన ఆత్మ ఆయనతో ఐక్యత కలిగి ఉంటుంది.
పరలోక ప్రియుడైన యేసునకు సమస్త మహిమ చెల్లునుగాక!
ఎస్ ఆర్ మనోహర్
தகப்பனின் இருதயத்திலிருந்து (01/04/2018)
தேவனோடு ஒன்றாகுதல்!
நமக்குள் காணப்படுகின்ற சுயம் அழிந்தால் தான் நம்மால் தேவனோடு ஒன்றாக முடியும்! இரண்டு எஜமான்களுக்கு ஊழியம் செய்ய (இரண்டு வெவ்வேறு விருப்பங்களை அல்லது எஜமான்களை சேவிக்க) ஒருவனாலும் கூடாது. தேவனாகிய கர்த்தர், தம்முடைய ஒரே பேறான குமாரனை நம்முடைய பாவங்களுக்காகவும், நமக்கு பதிலாகவும் மரணத்துக்குளாகினதுமல்லாமல், இப்பொழுது நம்முடைய பழைய சுபாவத்தையும், சுயத்தையும் அழித்து விட்டு, இந்த சுயம் நம்மில் பல ஆண்டுகளாக ஆளுகை செய்து கொண்டிருந்த அதே இடத்தில் தம்முடைய ஒரே பேறான குமாரனை ஆளுகை செய்ய ஏற்படுத்துவார்! “….இனி நான் அல்ல, கிறிஸ்துவே எனக்குள் பிழைத்திருக்கிறார்…..” என்ற வார்த்தைகள் நம்முடைய வாழ்வில் நிறைவேற போகிறது!
தேவனாகிய கர்த்தர், எப்படி மரணத்தையும், உயிர்தெழுதலையும் தம்முடைய ஒரே பேறான குமாரனில் நிறைவேற்றினாரோ, அந்தப்படியே தம்முடைய நேச பிள்ளைகளாகிய நமக்குள்ளும், சுயத்துக்கு மரித்து, இயேசு கிறிஸ்துவுள்ளாக உயிர்தெழுதெழுகின்ற அனுபவத்தை தேவன் நிறைவேற்றும் போது, நாமெல்லாரும் நம்முடைய ஆவியிலும் சரீரத்திலும் இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுந்த வல்லமையை தரித்தவர்களாக நடக்க போகிறோம்.. இயேசு கிறிஸ்து தம்முடைய உயிர்தெழுதலின் வல்லமையினாலே நம்முடைய எல்லா சுயத்தையும் தமக்கு கீழாக்கி, நம்முடைய மண்ணான சரீரத்தை தம்முடைய மகிமையின் சரீரமாக மாற்றுவார்! மகிமையான எதிர்காலத்திற்கு உறுதியாகவும், முன்னனுபவமாகவும் காணப்படுகின்ற பரிசுத்த ஆவியானவரை பெற்று, தங்களுடைய சரீர மீட்புக்காக யார்யார் மிகுந்த ஆவலோடு காத்து கொண்டிருக்கிறார்களோ, அவர்கள் மேற்சொல்லப்பட்ட அனுபவத்தை வெகு சீக்கிரத்தில் அடைந்து கொள்ளுவார்கள்.தேவனுடைய புத்திரர் வெளிப்படுவதை காண காத்திருக்கிற எல்லா சிரிஷ்டிகளும் இதன் மூலமாக தேவனுடைய குமாரர் வெளிப்படுவதை காண்பார்கள்.
இந்த காரியத்தை நமக்குள் செய்து முடிக்க தேவன் கீழ்கண்டவைகளை உபயோகிப்பார்
முதலாவதாக, கண்டித்து உணர்த்துகிற தம்முடைய வார்த்தை:
வெளிப்படுத்தின விசேஷத்தில் ஏழு சபைகளுக்கும் செய்தது போல, கண்டித்து உணர்த்துகிற தம்முடைய வார்த்தையை தேவன் முதலாவதாக பயன்படுத்துவார். கர்த்தர் எவனிடத்தில் அன்புகூருகிறாரோ அவனை அவர் சிட்சித்து, தாம் சேர்த்துக்கொள்ளுகிற எந்த மகனையும் தண்டிக்கிறார்.தேவதயவு நீங்கள் குணப்படும்படி உங்களை மனம்திரும்புதலுக்கு நேராக ஏவி, தேவன் பரிசுத்தர் என்ற அறிவை உங்களுக்கு கொடுக்கிறது!
இரண்டாவதாக, தம்முடைய சுத்திகரிக்கிற அக்கினி:
தேவன் தம்முடைய மிகுந்த இரகங்களினாலும், அன்பினாலும் அன்று ஏசாயாவுக்கு செய்தது போல, இன்றும் தம்முடைய சுத்திகரிக்கிற அக்கினியினால் உங்கள் பாவங்களை நீக்கி உங்கள் அக்கிரமங்களை நிவிர்த்தியாக்குகிறார்!
மூன்றாவதாக, சிலுவை:
நொறுங்குண்டதும், நறுங்குண்டதுமான நிலைமையில் தான் நாம் தேவனை பற்றி கொள்வதுமல்லாமல், நம்முடைய ஆத்துமாவும் தேவனோடு ஒன்றாக வாழ்கின்ற அனுபவத்தை பெறும்!
பரலோகத்தின் செல்லகுமாரனான இயேசு கிறிஸ்துவுக்கே எல்லா மகிமையும் உண்டாவதாக!
ஸ்.ர்.மனோகர்.
Courses
The purpose of this training is according to Ephesians 4:13 that we all reach unity in the faith
Sermons
The purpose of this training is according to Ephesians 4:13 that we all reach unity in the faith
Word
The purpose of this training is according to Ephesians 4:13 that we all reach unity in the faith
CD
The purpose of this training is according to Ephesians 4:13 that we all reach unity in the faith
The first thing I want you to know is that our God is a ‘Blesser God’. Everything about God is: He is a Great Giver, He gives Himself.
The Lord has led us to release 2 to 5 minutes short sermon clips every few days entitled A Timely Word