इस सप्ताह के लिए पिता के ह्रदय से (08/04/2018)
दुल्हन अपने आप को तैयार कर रही है
यीशु की दुल्हन बनने और उनके द्वारा हमें पूरी तरह से अपना बना लेने के लिए हमें भी उन्हीं अनुभवों से गुज़रना होगा जिनसे यीशु गुज़रे – क्रूस, मृत्यु, दफ़न और पुनरुत्थान। हम सामान्यतः ऐसे दुखपूर्ण प्रक्रिया से होकर जाना पसंद नहीं करते हैं. परन्तु इनके गुज़र जाने के पश्चात् हम प्रभु के प्रति अत्यधिक आभारी और धन्यवादित हो जायेंगे क्योंकि हमारे जीवन में धार्मिकता के शांतिपूर्ण फल लगेंगे- सारे लोगों से मेल-मिलाप और पवित्रता में उन्नति। प्रभु को देखने के लिए मांग की जानेवाली आवश्यक बातें।परमेश्वर अपने प्रिय बेटे को एक ऐसी दुल्हन देने जा रहे हैं जो बिना किसी दाग और झुर्री की हो। जैसे पुरुष अपने माता-पिता को छोड़कर अपनी पत्नी से मिल जाता है वैसे ही हमें भी अपने ( आदम और हव्वा वाले ) पुराने स्वभाव को छोड़कर मसीह से मिलना होगा।
प्रभु हमारे मन को स्पर्श और शरीर को पाप पर जय पाने की योग्यता प्रदान करनेवाले हैं। वे हमेँ पूर्ण रूप से उनके हो जाने वाले स्थान पर ला रहे हैं. और हम उनसे कुछ भी न रख छोड़ेंगे. हम में सब कुछ यीशु होंगे और हमारा अपना कुछ नहीं।वे बातें जिन्हें छोड़ने के लिए हम लम्बे समय से संघर्ष करते आये हैं , हमारे जीवन से आसानी से चली जाएँगी और हम अपने अनमोल प्रभु के इस अनुगह और दया के प्रति अत्यधिक और अनन्त तक आभारी रहेंगे।
प्रभु स्वयं अपनी दुल्हन के लिए व्याकुल हैं. उनकी लगन और उनका प्यार हम में उनके खातिर इस कार्य को पूर्ण करेंगा। हमारे प्रति जोश और तरस से भरा उनका प्यार उन्हें अब हमसे दूर नहीं रखेगा। प्रभु जिसे हम ढूंढते हैं, जिस से हम प्रसन्न होते हैं अचानक अपने मंदिर में प्रगट हो जायेगा।
शीघ्र ही यह कहा जानेवाला है.’ आओ हम आनंदित और हर्षित हों और उसकी स्तुति करें क्योंकि मेम्ने का विवाह आ पहुंचा है और उसकी दुल्हन ने अपने आपको तैयार कर लिया है’.
प्रभु के पास ठहरे रहने में अधिक और अधिक समय बिताएं। पवित्र आत्मा आपको शीघ्र वापिस आनेवाले राजा के लिए खूबसूरत बनाएगा।
प्रभु में बने रहें और उसका वचन आप में बना रहे!
एस. आर. मनोहर
ఈ వారము ధ్యానం కొరకు – తండ్రి హృదయములో నుండి (08/04/2018)
వధువు తనను సిద్దము చేసుకుంటుంది
యేసు యొక్క వధువవుటకు మరియు ఆయన మనలను పూర్తిగా స్వాధీనపరచుకొనుటకు, యేసు వెళ్లిన – శిలువ, మరణము, సమాధిచేయబడుట మరియు పునరుద్ధానము అనుభవము ద్వారా మనము కూడా వెళ్ళవలసియున్నది. ఈ బాధాకరమైన ప్రక్రియ ద్వారా వెళ్ళుటకు సాధారణముగా మనకు యిష్టముఉండదు. కానీ మనము వెళ్లిన తరువాత, మనము దేవునిపట్ల చాలా కృతజ్ఞతాభావము కలిగివుంటాము ఎందుకంటే మనజీవితములో నీతియను సమాధానకరమైన ఫలమును – అందరితో సమాధానమును మరియు పరిశుద్ధతలో వృద్ధిచెందుటను మనము ఫలించెదము. దేవుని చూచుటకు యివి చాలాముఖ్యమైన అంశాలు.
మచ్చలు మరియు ముడతలు లేనట్టి (నిర్దోషమైన) వధువును దేవుడు తన ప్రియకుమారునికి సమర్పించబోతున్నాడు. పురుషుడు తన తండ్రిని తల్లిని విడిచి తన భార్యను హత్తుకొనునట్లు, మనము కూడా మన పాత (ఆదాము మరియు హవ్వ యొక్క) స్వభావమును విడిచి యేసును మాత్రమే హత్తుకోవాలి.
దేవుడు మన మనసులను తాకి, మన శరీరములో పాపమును జయించుటకు సామర్ద్యమును మనకు దయచేయును. మనము పూర్తిగా ఆయనకు చెందినవారముగా ఉండే స్థితికి మనలను తీసుకొనిరాబొవుతున్నాడు మరియు ఆయనను తప్ప మరి దేనిని పట్టుకొని ఉండలేము. మనలో ఉన్నదంతయు యేసు మాత్రమే గాని మనది అనబడేది ఏది ఉండదు. చాలాకాలముగా విడచిపెట్టుటకు మనము పోరాడినవి మనజీవితములోనుంచి చాలాసులభముగా కనుమరుగైపోవును. ఈ కృప మరియు కనికరమును బట్టి మన అమూల్యమైన ప్రభువుపట్ల మనము అత్యధికముగా మరియు నిత్యత్వమునకు కృతజ్ఞతకలిగి ఉంటాము.
దేవుడు తన వధువుకొరకు ఎంతో ఆశకలిగివున్నాడు. ఆయన కొరకు ఆయన ఆశక్తి మరియు ప్రేమ మనలో ఈ పనిని పూర్తిచేయును. మనకొరకు ఎంతో ఆశక్తితో మండుతున్న ఆయన ప్రేమ ఆయనను మననుంచి దూరముగా ఉంచదు. మనము వెదుకుతున్న ప్రభువు, మన సంతోషమునకు కారణభూతుడైన ప్రభువు హఠాత్తుగా తన మందిరములోనికి వచ్చును.
“ఆయనను స్తుతించుడి, గొఱ్ఱపిల్ల వివాహోత్సవ సమయము వచ్చినది,ఆయన భార్య తన్నుతాను సిద్ధ పరచుకొనియున్నది; గనుక మనము సంతోషపడి ఉత్సహించి ఆయనను మహిమ పరచెదము” అని అతిత్వరలో చెప్పబడును.
దేవునియందు వేచియుండుటలో చాలా చాలా అధిక సమయము గడుపుము. అతిత్వరలో రాబోవుచున్న రారాజు కొరకు పరిశుద్దాత్మ నిన్ను అందముగా సిద్ధముచేయును.
ఆయనయందు నిలచియుండుము మరియు ఆయన వాక్యము నీలో నిలచియుండునుగాక.
ఎస్ ఆర్ మనోహర్
தகப்பனின் இருதயத்திலிருந்து (08/04/2018)
மணவாட்டி தன்னை ஆயத்தப்படுத்துகிறாள்!
இயேசு கிறிஸ்துவின் மணவாட்டியாக மாறவும், அவரால் முழுமையாக ஆட்கொள்ளப்படவும் வேண்டுமானால், நாமும் அவர் கடந்து சென்ற அனுபவங்களான “சிலுவை, மரணம், அடக்கம், உயிர்த்தெழுதல்” ஆகிய இந்த அனுபவங்கள் வழியாக கடந்து செல்ல வேண்டும். பொதுவாக இந்த வேதனையான பாதை வழியாக செல்ல நாம் விரும்புவதில்லை. ஆனால் இந்த அனுபவத்தை கடந்த சென்ற பிறகு, தேவனுக்கு நாம் நன்றியுள்ளவர்களாக மாறுகிறோம் ஏனென்றால், இந்த அனுபங்களின் மூலமாக நாம் தேவனை தரிசிக்க மிக முக்கிய தேவையான சமாதானத்தின் கனியாகிய நீதியை நம்முடைய வாழ்வில் அடைந்து, எல்லா மனுஷரோடும் சமாதானமாய் வாழ்வதுமல்லாமல் பரிசுத்தத்தில் அதிகமாக வளர்கிறோம்!
தேவன் தம்முடைய அன்பான குமாரனுக்கு கரை திரையற்ற ஒரு மணவாட்டியை கொடுக்க போகிறார். எப்படி ஒரு மனிதன் தன் தகப்பனையும் தாயையும் விட்டு பிரிந்து தன் மனைவியுடன் இசைந்திருப்பானோ, அப்படியே நாமும் நம்முடைய பழைய மனுஷனாகிய ஆதாம், ஏவாளின் சுபாவங்களாகிய நம்முடைய ஜென்ம சுபாவங்களை விட்டு விட்டு இயேசுவோடு மட்டுமே இசைந்திருப்போம்.
தேவன் நம்முடைய சிந்தையை தொட்டு, எல்லா பாவங்களையும் மேற்கொள்ள கூடிய பெலனை நமக்கு தருவதுமல்லாமல், நமக்கென்று எதுவும் பிரித்து வைக்காமல் எல்லாவற்றையும் முழுவதுமாக அவருக்கு ஒப்புவிக்கிற அனுபவத்திற்கு நம்மை இந்நாட்களில் கொண்டு செல்கிறார். நம்முடைய சுயம் சிறிதளவும் இல்லாமல் முழுவதுமாக இயேசுவால் நிறைந்திருப்போம்! நம்மால் விட்டு விட முடியாமல் பல காலமாக நம்மில் போராடுகின்ற எல்லா காரியங்களும் நம்மை விட்டு சுலபமாக தேவ கிருபையினால் ஒளிந்து போய்விடும், இந்த கிருபை மற்றும் இரக்கத்திற்காக நாம் தேவனுக்கு சதாகாலமும் முற்றிலுமாக நன்றியறிதலுள்ளவர்களாய் இருப்போம்!
தேவன் தாமே தம்முடைய மணவாட்டிக்காக காத்திருப்பதால் அவருடைய வைராக்கியமும், அன்புமே இந்த காரியத்தை நம்மில் செய்து முடிக்கும். தேவனுக்கு நம்மேல் காணப்படுகின்ற பேரன்பு இனிமேலும் அவரை நம்மை விட்டு தூரமாக இருக்கவொட்டாது, ஆகையால் நம்முடைய மனமகிழ்ச்சிக்கு காரணராகிய மற்றும் நாம் வாஞ்சித்து தேடுகிற தேவன், நாம் எதிர்பாராத எந்த நேரத்திலும் தம்முடைய ஆலயமாகிய நமக்குள் வந்து விடுவார்.
“நாம் சந்தோஷப்பட்டுக் களிகூர்ந்து அவருக்குத் துதிசெலுத்தக்கடவோம். ஆட்டுக்குட்டியானவருடைய கலியாணம் வந்தது, அவருடைய மனைவி தன்னை ஆயத்தம்பண்ணினாள்” என்பது அதி சீக்கிரத்தில் சொல்ல கேட்கப்படும்.
தேவனுக்காக காத்திருப்பதில் இன்னும் அதிகம் அதிகமான நேரத்தை செலவிடுங்கள். பரிசுத்த ஆவியானவர் தாமே அதி சீக்கிரத்தில் வர போகிற ராஜாவுக்காக உங்களை அலங்கரிப்பாராக!
நீங்கள் தேவனிலும், அவருடைய வார்த்தை உங்களிலும் நிலைத்திருப்பதாக!
ஸ்.ர்.மனோகர்.
Courses
The purpose of this training is according to Ephesians 4:13 that we all reach unity in the faith
Sermons
The purpose of this training is according to Ephesians 4:13 that we all reach unity in the faith
Word
The purpose of this training is according to Ephesians 4:13 that we all reach unity in the faith
CD
The purpose of this training is according to Ephesians 4:13 that we all reach unity in the faith
The first thing I want you to know is that our God is a ‘Blesser God’. Everything about God is: He is a Great Giver, He gives Himself.
The Lord has led us to release 2 to 5 minutes short sermon clips every few days entitled A Timely Word